இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து, முஸ்லிமாக மாறிவிட நீர் செய்ய வேண்டியது இதுதான், மேற்கண்ட வார்த்தையை வாயினால் மொழிய வேண்டும் நீர் கூறும் அந்த வார்த்தையின் கருத்தை விளங்கி, நம்பிக்கை கொள்வதற்காக
இவை சில அரபு வார்த்தைகள், இதற்கு ஷஹாதா எனப்படும். அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு என்றால் உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி பகர்கின்றேன் என்பது பொருளாகும் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹ் என்றால் மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன் என்பதாகும்
இப்போது அந்த வார்த்தையை அரபியில் மொழியுங்கள்:
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு,
வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹ்.